How to Download, Install & Type மருதம் (TAU-MARUTHAM) UNICODE Font in Computer using Azhagiplus

Опубликовано: 13 Июнь 2021
на канале: LeoTech Tamil
55,967
442

வணக்கம் அன்பு நண்பர்களே!

இந்த வீடியோ வில் மருதம் யுனிகோட் font ஐ கம்ப்யூட்டர் இல் டவுன்லோட் செய்வது எப்படி மற்றும் மருதம் யுனிகோட் font ஐ கம்ப்யூட்டர் இல் டைப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

In this video, you can learn how to type TAU-Marutham font in ms office word using azhagiplus software.

Unicode fonts (மருதம் font) download link - https://mega.nz/file/6Yc13KjY#PPwQhjT...

மருதம் (TAU-MARUTHAM) யுனிகோட் font ஐ tamilvu.org என்ற இணையதளத்திலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://www.tamilvu.org/ta/tkbd-index...

Azhagi+ portable software download link - https://www.azhagi.com/sai/plus/new2/...

Azhagi+ portable software download webpage link - https://www.azhagi.com/steps-portable...

யுனிகோடு எழுத்துருக்களை பயன்படுத்தி உங்களால் Gmail, Facebook, whatsapp web, YouTube, Twitter போன்ற பல வலைத் தளங்களில் தமிழில் டைப் செய்ய முடியும்.

MS WORD இல் TAU-Marutham font இல் தட்டச்சு செய்வது எப்படி என்று இந்த வீடியோ வில் பார்க்கலாம்.

அழகி+ பயன்படுத்துவதின் மூலம் தமிழில் உள்ள அனைத்து யூனிகோட் எழுத்துருக்களிலும், எந்த ஒரு தமிழ் Keyboard Layout இலும் தட்டச்சு செய்யலாம்.

You can type in ALL Unicode Tamil fonts in ANY Tamil Keyboard Layout - if you use Azhagi+

1:00 - How to download TAU-Marutham unicode font
3:30 - How to download Portable Azhagiplus Software
4:20 - How to type marutham unicode font by using azhagiplus software

Alt 3 phonetic transliteration method typing instructions
https://www.azhagi.com/az-tamil-moder...

Unicode என்பது தமிழில் ஒருங்குறி எனப்படும். நாம் மொழியில் எழுதும் எழுத்துக்கள், எழுத்தல்லாத வரி உருவங்கள், மற்றும் எண்கள் ஆகியவற்றைக் கணிணி மற்றும் கணிணி சார்ந்த தொழில்நுட்பங்களில் பயன்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு நியமம் தான் ஒருங்குறி நியமம்.

உலகத்தில் உள்ள எல்லா மொழிகளின் எழுதுமுறைகளையும் கணினி சார்ந்த தொழில்நுட்பங்களில் செந்தரப்படுத்த ஒருங்குறிக் குறிமுறை உதவுகிறது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யுனிகோட் கன்சார்டியம் (Unicode Consortium) என்ற தனியார் அமைப்பால் உருவாக்கப்பட்டு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.

ஒருங்குறி வருவதற்கு முன்பு கணினியில் நிறைய எழுத்துருக்கள் (fonts) இருந்தன. தமிழுக்கு இணைமதி, அஞ்சல், லதா, பாமினி, TSCII எனப் பல எழுத்துருக்கள் இருந்தன. தகவல் பரிமாறிக் கொள்ள, இரு பயனர்களிடையே அதே எழுத்துரு இல்லாவிட்டால் வாசிக்கக் கடினமே. தகவலைத் தரும் போதே, இன்ன எழுத்துரு என்றும் பயனருக்குச் சொல்லி, தரவிறக்கிக் கொள்ளச் சொல்ல வேண்டும். ஓர் எழுத்துருவிலிருந்து இன்னொரு எழுத்துருவுக்கு மாற்றச் சில மாற்றிகளையும் ஆங்காங்கே உருவாக்கினார்கள்.

இவை யாவும் தனித்தனியாக இருந்து இயங்கியதால், எல்லாக் கணினி இயங்குதளங்களிலும் பொருந்துமாறு, எழுத்து ஒன்றே போல் தெரியும் வண்ணம், உலகளாவிய செந்தரத்தில் Unicode உருவாக்கப்பட்டது.

மேலும் இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு Subscribe செய்து கொள்ளுங்கள்.

If you want me to do more such videos just COMMENT below and do LIKE and SHARE this video with your friends... If you have any queries, please leave your comments in the comment section. Thanks for watching LeoTech Tamil YouTube Channel...