@RFInformationServices
தென்னை நார்களை இடுபொருளாக தொழிற்ச்சாலைகளில் பயன்படுவதை அன்றி தமிழ்நாட்டில் மட்டுமே ஓர் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 5000 டன் நார்கழிவுகள் எஞ்சிகிறது. விவசாயத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்த இந்த தென்னை நார்கள் மிக மிக முக்கிய பங்காற்றுகிறது. தென்னை நார்கழிவு உரம் தயாரிக்க ஒரு டன் தென்னை நாருக்கு 5 கிலோ யூரியா, 5 கிலோ காளான் வித்து மற்றும் 25 அல்லது 30 கிலோ மாட்டு சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்த சாணிப்பால் தேவைப்படுகிறது.மேலும், விபரங்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் 1800-419-8800 தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். நன்றி