🔴📢" திருச்சி மருத்துவ திருவிழா "🚨💊💉 #maruthuvathiruvizha 📍 ஸ்ரீ வாசவி மஹால் ,#atwwkk #trichy
திருச்சி மருத்துவ திருவிழா 2023 | இடம் : ஸ்ரீ வாசவி மஹால் , திருச்சி | நாள் : மார்ச் 17,18,19 - 2023 | Part 1
====================================
★100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்
★ 500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள்
★ தலை சிறந்த மருத்துவர்களின் இலவச மருத்துவ ஆலோசனை
★ இலவச BP, சர்க்கரை அளவு கண்டறிதல்
★ இரத்த தானம் முகாம்
★ உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு
★ ஆபத்தான நேரத்தில் முதல் உதவி செய்வதற்கான பயிற்சிகள்
★ 3 நாட்கள் ஆளுமைகளின் கருத்தரங்கம்
★ முழு உடல் பரிசோதனை
★ முன்னணி லேப் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகள்
★ அதிநவீன வசதி கொண்ட ஸ்கேன் சென்டர்கள்
★ உயிர் காக்கும் மருத்து தயாரிப்பு நிறுவனங்கள்.
★ மருத்துவம் சார்ந்த பொருட்களின் விற்பனையகம்
★ மருத்துவம் சார்ந்த அதிநவீன கருவிகள்
★ மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பு
இவை அனைத்து ஒரே இடத்தில்
பங்கு பெற்று பயன் பெறுங்கள் ...
அனைவரும் வருக அனுமதி இலவசம்
இடம் : ஸ்ரீ வாசவி மஹால் , திருச்சி
நாள் : மார்ச் 17,18,19 - 2023
Follow Me On:
--------------------------------------
Facebook : / kalaikovan.p. .
Instagram : / aroundthewo. .
Twitter : / atwwkk
Mail: [email protected]
WhatsApp : +91 7200645420
#maruthuvathiruvizha ,atwwkk, #trichy